மகிந்த ராஜபக்ச தலைமையிலான பாசிச அரசு நடத்தும் கொலைவெறித் தாக்குதல்கள் இன்று நாடாளாவிய அளவில் விரிவடைந்துள்ளது. நாட்டின் எந்த மூலையிலாவது மக்கள் தமது அடிப்படை உரிமைகளுக்காகக் குரல்கொடுத்தால் அவர்கள் மீது துப்பாக்கிப் பிரையோகம் செய்வதும், மிரட்டுவதும், கடத்துவதும், தாக்குதல்...
Read more














