காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த விஜித தேரர், வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய உடன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.இலங்கையில் இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதலைக் எதிர்த்துவந்த ஜாதிக பல சேனா இயக்கத்தின் தலைவர் வட்டரக்க விஜித தேரர்...
Read more













