இன்றைய செய்திகள்

Tamil News articles

அகதிகளுக்கு என்ன நடந்தாலும் கருத்துக்களை வெளியிடமாட்டோம்:அவுஸ்திரேலியா

இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் படகுகள் குறித்து கருத்து வெளியிட முடியாது என அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட் தெரிவித்துள்ளார். இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் படகுகள் அவுஸ்திரேலிய கடற்பரப்பினை சென்றடைந்ததாகவும், அங்கிருந்து அவை திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன....

Read more
லைக்கா லிபாரா போன்ற நிறுவனங்களின் துணையுடன் பண்பாட்டுச் சிதைப்பு

இலங்கையில் ஒடுக்கப்படும் தமிழ்த் தேசிய இனத்தின் மீதான இனச்சுத்திகரிப்பு கலை பண்பாட்டுத்தளத்திலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மக்களின் வாழ்வியல் அவலங்கள் தென்னிந்திய சினிமாவின் ஊடாகத் திணிக்கப்படும் களியாட்ட நிகழ்ச்சிகளால் மறைக்கப்படுகின்றன. ஈழத்தின் பாரம்பரிய கலை வடிவங்களும் அவற்றின் சுய கலாச்சார வடிவங்களும்...

Read more
ஞானசார தேரருக்கு விசா மறுக்கப்பட்டது:அமெரிக்காவின் நாடகம்

பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரரின் வீசா விண்ணப்பத்தை அமெரிக்கா நிராகரித்துள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் வாய் மொழி மூலமாக வீசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதனை அறிவித்துள்ளதாக இயக்கத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திலந்த விதானகே...

Read more
பிரித்தானியாவில் பல தமிழ் மாணவர்களின் விசா அனுமதி பறிமுதல் செய்யப்படலாம்

தேசிய இன ஒடுக்குமுறை இலங்கை போன்ற நாடுகளில் ஏற்படுத்தியுள்ள அச்சமும் பாதுகாப்பின்மையும் வறுமையும் அங்கிருந்து இளைய சமுதாயத்தை வெளியேற்றிக்கொண்டிருக்கின்றது. நாளாந்த வாழ்க்கை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இந்த இடைவெளிக்குள் மேற்கு ஏகபோக நாடுகள் தமது பொருளாதாரக் கொள்ளையைத் தங்குதடையின்றி நடத்திவருகின்றன. இலங்கை...

Read more
அலுத்கம தாக்குதல்களின் பின்னணியில் கோத்தாவின் புலனாய்வுப் படை!

அலுத்கம உடப்ட முஸ்லிம்கள் வாழும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற தாக்குதல்களின் பின்புலத்தில் கோத்தாபய ராஜபக்சவின் நேரடி வழி நடத்தலில் இயங்கும் புலனாய்வுப் படைப்பிரிவினர் செயற்பட்டுள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆண்கள் பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டிருந்த நேரம் புலனாய்வுத் துறையைச்...

Read more
‘நல்லூவைப் பேனியவர்கள்’ பேரணி

பௌத்த சிங்கள ஒடுக்குமுறையால் சிறுபான்மைத் தேசிய இனங்களும் மதங்களும் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் சூழலில் மதங்களிடையேயான நல்லிணக்கத்தை வலியுறுத்தி கொழும்பில் பேரணி ஒன்று நடைபெற்றது. நேற்று (28.06.2014 அன்று) கொழும்பில் பேரணி நடைபெற்றது. காலை 8.00 மணிக்கு காலி முகத்திடலில்...

Read more

தமிழ் ஸ்டுடியோ முழுக்க முழுக்க திரைப்பட அரசியல், திரைப்பட ரசனை சார்ந்து இயங்கும், லாப நோக்கில்லாத ஒரு திரைப்பட இயக்கம். தமிழ் ஸ்டுடியோவிற்கும், எந்த அரசியல் அமைப்பிற்கும் தொடர்பில்லை. தமிழ் ஸ்டுடியோவிற்காக கடந்த ஏழு ஆண்டுகளாக நான் எனது...

Read more

புகலிடக் கோரிக்கையாளர்கள் வரும் பட்சத்தில், அவர்களை எதிர்கொள்ளத் தயாராகுமாறு கிறிஸ்மஸ் தீவு பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அலர்னா மெக்-டியர்னான் தெரிவித்துள்ளார். Christmas Island இல் கடந்த வியாழக்கிழமை இரவு புகலிடக் கோரிக்கையாளர்களுடன் கூடிய படகொன்று அதிகாரிகளைத்...

Read more
Page 281 of 1266 1 280 281 282 1,266