மனித்தத் தன்மையற்ற ,மிருகத்தனமான சமூகம் உலகம் முழுவதும் தோன்றியுள்ளது. குழந்தைகளதும், கர்ப்பிணிப் பெண்களதும், முதியவர்களதும் மரணத்தைக் கண்டும் கொலைகளையும் மனிதப் பிணங்களையும் கண்டும் இலங்கையில் மட்டும் கைகொட்டி ஆரவாரம் செய்யவில்லை. வன்னி இனப்படுகொலையை வெற்றியெனக் கொண்டாடி பாற் சோறு...
Read more















