இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிடிக்கப்படுவதற்கு முன்பே தமிழ்நாடு என்ற கருத்து மிகத் தீவிரமாக தமிழ்நாட்டில் பேசப்பட்ட ஒன்று. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னர் அது திவீரமடைந்தது. தமிழ்நாடு என்கிற பெயர் மாற்றத்தை வலியுறுத்தி தியாகி சங்கரலிங்கனார் 1956ஆம் ஆண்டு...
Read more















