இன்றைய செய்திகள்

Tamil News articles

தொடரும் கைதிகள் உண்ணாவிரதம்: அரசின் ஊதுகுழலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

இலங்கைச் சிறைகளிலுள்ள விசாரணையின்றியும், விசாரணை நடத்துவதாகக் கூறியும் தடுத்து வைக்கப்பட்டுள்ள 200 அரசியல் கைதிகள் தொடர்ந்து உண்ணாவிரதமிருந்து வருகின்றனர். இவர்களில் இதுவரை 9 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளுக்கு எவ்வித தெளிவான...

Read more
பல் தேசிய நிறுவனங்களின் பகிரங்கமான‌ அடாவடித்தனங்களும், கொள்ளைகளும்…

பல் தேசிய நிறுவன‌ங்களின் வள கொள்ளைகள், உழைப்பு சுரண்டல்கள், அவற்றினால் ஏற்படுத்தப்படும் சூழலியல் அழிவுகளுக்கு எதிராக போராடுவதுடன், அவற்றிற்கு பின்னால் இயங்கும் சதிகாரார்கள், அவற்றிற்கு சார்பாக இயங்கும் தன்னார்வ நிறுவன‌ங்கள் மற்றும், அவற்றிற்கு சார்பாக இயங்கும் அரச அதிகாரிகளை,...

Read more
விக்கியின் நிபுணர் குழுவைக் காணவில்லை!

இனப்படுகொலைத் தீர்மானத்தை நிறைவேற்றிய வடமாகாண சபை விக்னேஸ்வரன் அதன் மறுபக்கத்தில் போலி நிபுணர் குழுவை அமைத்து சுன்னாகம் நீரில் நஞ்சு இல்லை என நிறுவ முயன்றமை தெரிந்ததே. இந்த வாரம் அரசியல் கைதிகள் தொடர்பான அதிரடி அறிக்கை ஒன்றுடன்...

Read more
ஐ.எஸ்.ஐ.எஸ் மீதான ரஷ்யாவின் தாக்குதல்களை 70% பிரித்தானியர்கள் ஆதரிக்கின்றனர்

ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற பயங்கரவாத அமைப்பை உருவாகியது அமெரிக்காவே என ரஷ்ய அதிபர் விளாடிமீர் புட்டின் தெரிவித்துள்ளது ஐரோப்பிய தலைப்புச் செய்திகளை ஆக்கிரமித்துக்கொண்டது. ரஷ்யாவில் நடைபெற்ற கருதரங்கு ஒன்றில் பெருமளவிலான அமெரிக்கப் ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசிய புட்டீன் நேரடியாக அமெரிக்காவைக்...

Read more
அரசு சட்டவிரோதமாகத் தடுத்துவைத்துள்ள அரசியல் கைதிகள் பேரினவாதத்தின் பலிகடாக்கள்

கொழும்பு, யாழ்ப்பாணம், கண்டி, அனுராதபுரம் ஆகிய சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கின்றது. இக் கைதிகளில் பெரும்பாலானவர்கள் வெறும் சந்தேகத்தின் பேரிலேயே அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பல கைதிகள் இலங்கையில் நடைமுறையிலுள்ள சட்டங்களுக்கே முரணான வகையில்...

Read more
சொல்லிசை கலைஞனின் சொற்கூர்மை இடித்து உரைக்கும் முதலாளித்துவத்தின் கோரமுகம்

எமது ஈழ விடுதலை போராட்டம் தீவிரவாதமாக்கப்பட்டு, எவ்வாறு முதலாளித்துவமும், சிங்கள இனவாதத்திற்கு பின்னால் ஒளிந்திருந்து செயற்படும், குறு முதலாளித்துவமும், இணைந்து, வளக்கொள்ளையில் ஈடுபடுகிறதோ, அவ்வாறே பாலஸ்தீனத்திலும், மற்றைய ஆபிரிக்க நாடுகள் மற்றும் ஏனைய நாடுகளிலும், முதலாளித்துவம், விடுதலைப்போராட்டங்களை,

Read more
நல்லாட்சியின் முகத்திரையைக் கிழிக்கவல்ல சிறைக்கைதிகளின் போராட்டம் ஆரம்பம்

விசாரணைகள் எதுவுமின்றி சிறைகளில் அடைத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். நாட்டின் முக்கிய சிறைச்சாலைகளில் இப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ராஜபக்ச இனக்கொலை அரசில் அங்கம் வகித்த பேரினவாதிகள் ஜனநாயக முகமூடியோடு 'நல்லாட்சி'...

Read more
டேவிட் ஐயா பற்றிய சில நினைவுகள்….. : கிரிதரன்

டேவிட் ஐயா கிளிநொச்சியில் காலமானார் என்ற செய்தியைக்கேட்டபோது அவரது பெருமைமிகு வாழ்வையெண்ணி மனது அசை போட்டது. தன் சொந்த நாட்டில் அவர் ,மறைந்தது ஒருவித நிறைவினைத்தந்தது. ஒரு காலத்தில் சர்வதேசரீதியாகப்புகழ்பெற்ற கட்டடக்கலைஞராக விளங்கியவர் டேவிட் ஐயா என அன்பாக...

Read more
Page 164 of 1266 1 163 164 165 1,266