இன்றைய செய்திகள்

Tamil News articles

வவுனியா மாவட்ட பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையிலேயே அமைக்கப்படவேண்டும்.

வவுனியா மாவட்ட பொருளாதார மத்திய நிலைய அமைவிடம் தொடர்பாக வாதங்கள், பிரதி வாதங்கள், உண்ணாவிரதங்கள், ஊர்வலங்கள் வவுனியாவில் நடைபெற்று வருகின்றன. நாட்டு மக்களின் எதிர்காலம், பிரதேச பொருளாதார கட்டமைப்பு, சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு முதலியவற்றை கருத்தில் கொண்டு அமைவிடம்...

Read more
செ. கதிர்காமநாதன் படைப்புகள் நூல் அறிமுக நிகழ்வு

தேசிய கலை இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில் முற்போக்கு தமிழ் இலக்கியப் படைப்பாளர்களுள் முக்கியமானவராகத் திகழ்ந்த எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமான செ. கதிர்காமநாதன் அவர்களின் படைப்புகள் அனைத்தையும் உள்ளடக்கியதாக வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினதும், கனடா - தேடகம் அமைப்பினரதும் நிதி அனுசரணையுடன்...

Read more
லண்டனில் மாபெரும் பேரணி : அதிகாரவர்க்கம் பலனடைந்த மற்றொரு அரசியல்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளீயேறுவதற்கு ஆதரவாக வாக்களிப்பில் கலந்துகொண்ட பெரும்பாலான பிரித்தானியர்கள் வெளியேற வேண்டும் என வாக்களித்தனர். அவர்களது வாக்குகள் பிரித்தானிய அரசிற்கு ஆலோசனை வழங்கும் வாக்களிப்பே தவிர சட்டரீதியான வெளியேற்றத்திற்கு உரியதல்ல. மக்களின் வாக்களிப்பு எவ்வாறானதாயினும் பாராளுமன்றத்திற்கே...

Read more
ஜெயலலிதாவும் விக்னேஸ்வரனும் தமிழ்த் தேசிய இரட்டையர்கள் : வியாசன்

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு ஏழுபேர் கொல்லப்படுவதற்கு உத்தரவு பிறப்பித்தவர். விக்னேஸ்வரனை யாழ்ப்பான வாழ்க்கை மாற்றியதைப் போன்றே ஜெயலலிதாவை ஒரு சாமியார் மாற்றிவிட்டதாகத் தமிழ்த் தேசியவாதிகள் பிரச்சாரம் மேற்கொண்டனர். விக்னேஸ்வரனைப் போன்றே ஜெயலலிதா அறிக்கைகள் விடுத்தார். இலங்கை அரசைத் திட்டுவது

Read more
வாக்குப் பொறுக்கும் அரசியல்வாதிகள் இணையங்களின் துணையோடு இலங்கை அரசின் பிரித்தாளும் சூழ்ச்சிக்குத் துணை போகின்றனர்!

இலங்கைப் பேரினவாத அரசாங்கம் அனைத்துச் சிறுபான்மைத் தேசிய இனங்களையும் ஒடுக்குமுறைக்கு உட்படுத்திவருகிறது. அவர்களின் கலாச்சாரக் குறியீடுகள் மீதும், பொருளாதரத்தின் மீதும், பிரதேசங்களின் மீதும் திட்டமிட்ட தாக்குதல்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் நடத்திவருகிறது. இந்த நிலையில் ஒடுக்கப்படும் தேசிய இனங்களான மலையக...

Read more
ஜோன் கெரியின் இலங்கைப் பயணம் : வெளிவரத உண்மைகள்

ஜோன் கெரி இலங்கை செல்வதற்கு சற்று முன்னதாக, ஏப்ரல் 19ம் திகதி USS Carl Vinson CVN90 போர் விமானம் தாங்கிக் கப்பலைப் பார்வையிடுவதற்காக இலங்கையின் கடற்படைத் தளபதி ஜெயந்த பெரேரா உட்பட பலர் அழைத்துச் செல்லப்பட்டனர்.

Read more
வெளிநாட்டவர் வெருகை குறைந்தால் பிரித்தானியப் பொருளாதாரம் பாதிப்படையும் : Fitch

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறினால் அந்த நாட்டிற்குக் குடிவரும் வெளிநாட்டவர்களின் தொகை குறைவடையும். இதற்கு இரண்டு பிரதான காரணங்கள் உண்டு, முதலில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து பிரித்தானியாவிற்கு வேலை தேடி வரும் குடியேறிகள், சட்டரீதியாக ஐரோப்பாவிற்குள் நுளைய முடியாது....

Read more
பவுண்ட்ஸ் விலை மேலும் வீழ்ச்சியடையும், பிரித்தானியாவின் கடன் மதிப்பீட்டுத் தரம் குறைக்கப்பட்டது!

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதென அதிகமான பிரித்தானியர்கள் வாக்களித்ததைத் தொடர்ந்து அந்த நாட்டின் கடன் மதிப்பீட்டுத் தரம் குறைக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் தரம் AAA இலிருந்து AA ஆக தரமிறக்கப்பட்டுள்ளது. Standard & Poor's என்ற தர நிர்ணைய முகவர்...

Read more
Page 134 of 1266 1 133 134 135 1,266