இன்றைய செய்திகள்

Tamil News articles

தான் இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் இந்தியாவினால் அழுத்தம் கொடுக்க முடியும். இலங்கையில் உள்ள தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட வேண்டியது அவசியம் என்று இலங்கை வந்திருந்த இந்திய உயர்மட்டக் குழுவினர் வலியுறுத்தியுள்ளனர். இலங்கைக்கு வந்திருந்த இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே....

Read more

தினக்குரல் பத்திரிகையின் சுதந்திர ஊடகவியலாளர் திருகுமரன் கடந்த சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் எபேனேஸர் பிளேஸில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைத்து இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டுள்ளார்.இலங்கை மற்றும் சர்வதேச ஊடகவியலாளர்களின் ஒன்றியங்கள் ஐ.நா சபையின் தலையீட்டை நாடியிருப்பது அறிந்ததே.

Read more

தமிழீழ விடுதலைப்புலிகள்  சார்பான தொலைக்காட்சி சேவையான தரிசனம்   தடை தொடர்பாக இஸ்ரேலிய வெளிவிகார அமைச்சு கடித மூலம் தெளிவுபடுத்தியுள்ளது. சற்லிங் என்ற இஸ்ரேலிய செய்மதி நிறுவனத்தூடாக செயற்பட்டுவந்த இந்த சேவையை இஸ்ரேலிய அரசு தடைசெய்துள்ளது தொடர்பாக சற்லிங் இன்...

Read more

MINISTRY OF FOREIGN AFFAIRS                                                                            משרד החוץ JERUSALEM                                                                                                                                        ירושלים   15/06/2008 Document number: 1-4037365   To Mr. David Hochner Satlink CEO 02-5349145  ...

Read more

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே 1975 முதல் 2002 வரை நிகழ்ந்த மோதல்களில் 2,15,000 பேர் பலியாகியுள்ளனர் என்று புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. வியட்நாமில் இருந்து பொஸ்னியா வரை ஐம்பது ஆண்டு காலப் போர்...

Read more

இ‌ந்‌தியா ‌விரு‌ம்ப‌வி‌ல்லை எ‌ன்று கொழு‌ம்‌பி‌ல் இ‌ந்‌திய உய‌ர்ம‌ட்ட‌க் குழு‌வின‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர். "அனை‌‌த்து‌‌த் தர‌ப்‌பினரு‌ம் ஏ‌ற்று‌க்கொ‌ள்ளு‌ம் வகை‌யி‌ல் உருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ஒரு‌ங்‌கிணை‌ந்த ‌சி‌றில‌ங்கா எ‌ன்ற க‌ட்டமை‌ப்‌பி‌ற்கு உ‌ட்ப‌ட்டு இன‌‌ப் ‌பிர‌ச்சனை‌க்கு ஒரு அமை‌தியான ‌தீ‌ர்வை ‌சி‌றில‌ங்கா க‌ண்ட‌றியு‌ம் எ‌‌ன்று இ‌ந்‌தியா ந‌ம்பு‌கிறது"...

Read more

இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் ஏற்பட்டுவரும் தாமதம் கவலையளிக்கிறது என்று கூறியுள்ள அமெரிக்கா, தாமதமாகும் ஒவ்வொரு நாளும் நிலைமையை சிக்கலாக்கிவிடும் என்று கூறியுள்ளது.வாஷிங்டனில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அயலுறவுத் துறையின் பேச்சாளர்...

Read more

இந்திய உயர்மட்ட அரச பிரதினிதிகள் குழுவொன்று கொழும்பிற்கு திடீர் விஜமொன்றை மேற்கொண்டுள்ளது. முன் கூட்டியே திட்டமிடப்படாத இத் திடீர் விஜயம்

Read more
Page 1263 of 1266 1 1,262 1,263 1,264 1,266