இன்றைய செய்திகள்

Tamil News articles

இந்திய மீனவர்கள் மீது ‌சி‌றி‌ல‌ங்கா கடற்படையினரின் தொடர் தாக்குதல்களை தடுத்து நிறுத்தாவிட்டால் ரயில் ம‌ற்று‌ம் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபடப்போவதாக த‌மி‌ழ்நாடு, புது‌‌ச்சே‌ரி ‌மீனவ‌ர்க‌ள் கூ‌ட்டமை‌ப்பு எ‌ச்ச‌ரி‌க்கை‌ ‌விடு‌த்து‌ள்ளது. இதுகுறித்து அ‌க்கூ‌ட்டமை‌யி‌ன் பொதுச் செயலாளர் போஸ் கூறுகை‌யி‌‌ல், தமிழகம்,...

Read more

சீனா, பாகிஸ்தான் பக்கம் கொழும்பு அதிகளவுக்கு ச?யாமல் தடுப்பதில் இந்தியா முனைப்பு இலங்கையின் இராணுவப் பலத்தை மேலும் வலுப்படுத்தும் விதத்தில் இந்தியா மேலும் ஆயுதங்கள், யுத்ததளபாடங்களை விநியோகிக்கும் சாத்தியமுள்ளதாகவும் சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளிடமிருந்து கொழும்பு தொடர்ந்தும் ஆயுதங்களைப்...

Read more

கருணாநிதியை உலகத் தமிழர்களின் தலைவன் என்ற நிலையில் இருந்து தரமிறக்கியுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இந்தவகையில் தமிழகத்தில் ஈழத்தமிழர்கள் மீது கலைஞரின் அரசாஙக்ம் விதித்துள்ள சொத்துத் தடை குறித்து தமிழக முதலமைச்சர் கலைஞர்...

Read more

இலங்கையில் ஊடகவிலாளர்கள் அச்சுறுத்தப்படுவதும் தாக்கப்படுவதும் தொடர்பாக அரசிற்கு ஏற்பட அழுத்தங்களின் பின்னர் அரசு அமைச்சரவைக் குழு ஒன்றை அமைத்துள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மனித உரிமை நிறுவனங்களின் குற்றச்சாட்டுக்கள் விசாரணை செய்யப்படுமென அரச வட்டாரங்கள் தெரிவித்தன. ஊடகவியளார்கள் மீதான...

Read more

எனது சினிமா விமர்சன அணுகுமுறை தொடர்பாக அல்லது எனது சினிமா குறித்த புத்தகங்கள் தொடர்பாக நிறைய எழுத்தாளர்கள் எழுதியிருக்கிறார்கள். அவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள்....

Read more

இலங்கையின் பங்கு சந்தை வீதம் 0.79 ஆல் அதிகரித்துள்ளதாகவும் யுத்தநிலையிலிருந்து சமாதானம் ஏற்படும் என்ற முதலீட்டாளர்களின் நம்பிக்கையின் அடிப்படையிலேயே இவ்வதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ரூட்டர் செய்தி தெரிவிக்கின்றது. சீ.எஸ்.ஈ சுட்டி 19.55 இலிருந்து 2,479.53 ஆக அதிகரித்துள்ளது. இந்திய உயர்மட்டக்...

Read more

அனார் கவிதைகள் மழை ஈரம் காயாத தார் வீதி நிரம்பிய மாலை இருள் அடர்ந்து இறுகி, பிசாசுகளின் தோற்றங்களுடன் மல்லாந்து கிடக்கும் மலைகளைக் கடந்து செல்கிறேன் இருளின் இருளுக்குள்ளே எவ்வளவு பிரகாசம் நீ கூதல் காற்றுக் கற்றைகளில் நாசியில்...

Read more

புதுடெல்லி, ஜூன் 24: அணு ஒப்பந்தப் பிரச்னையில் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் ஐ.மு. கூட்டணிக் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இது தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, சரத்பவார், லாலு பிரசாத், பஸ்வான்,...

Read more
Page 1262 of 1266 1 1,261 1,262 1,263 1,266