லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
வாஷிங்டன், ஜூன் 27- இராக் மற்றும் ஆப்கானிஸ் தானத்தில் அமெரிக்கா நடத் திவரும் யுத்தத்துக்கு 16,200 கோடி டாலர்களை ஒதுக்க அமெரிக்க செனட் ஒப்புதல் தெரிவித்துள்ளது. இந்த ஒதுக் கீடு ஜனாதிபதியின் ஒப்புத லுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த...
Read moreபியாங்யாங், ஜூன்28- கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்ட வும், அணு குண்டு ஆபத்து இல்லாத பகுதியாக மாற்ற வுமே வடகொரியா தனது முக்கிய அணு உலையின் குளிரூட்டும் கோபுரத்தை தகர்த்துக்கொண்டது என அந்நாட்டின் உயரதிகாரி தெரிவித்தார். தென்கொரியாவை தள...
Read moreகிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையிலான குழுவினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ தலைமையிலான குழுவினரும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த பேச்சுவார்த்தை வெற்றியிளத்துள்ளதாக விமல் வீரவன்ஸ குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் ரி.எம்.வி.பியுடன் தேசிய சுதந்திர முன்னணி...
Read moreபுதுடெல்லி, ஜூன் 28: கடந்த 14ம் தேதியுடன் முடிவடைந¢த வாரத்தில், பணவீக்கம் 11.42 சதவீதமாக உயர்ந்து உள்ளது. இது கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவு என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூன் 7ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்கம்...
Read moreஇந்திய இலங்கை கடல் எல்லையை மீறியதான குற்றத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 18 பேரும் இலங்கைக் கடற்படையினரால் நேற்று சனி பிற்பகல் விடுதலை செய்யப்பட்டனர். இந்திய இலங்கைக் கடல் எல்லையில் இவர்கள் இந்திதியக் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
Read moreஇந்திய நாடு மக்கள் தொகை எண்ணிக்கையில் இரண்டாம் இடத்தில் உள்ளது. ஆனால் ஏழைகளின் எண்ணிக்கையில் முதல் இடத்தில் உள்ளது. ஆனால் 2007ம் ஆண்டில் உலகில் எந்த நாட்டிலும் காணப்படாத வேகத்தில் கோடீஸ்வரர்கள் உருவாகியுள்ளார்கள். 2006ம் ஆண்டில் டாலர்கள் மதிப்பீட்டில்...
Read moreகாலகண்டன் கடந்த 20 ஆம் திகதி கொழும்பின் அரசியல் இராஜதந்திர வட்டாரங்களில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அரசாங்கத்தின் அவசர அறிவிப்போ அன்றி குண்டுத் தாக்குதல் புரளியோ இதற்குக் காரணம் அல்ல. விஷேட விமானம் மூலம் கொழும்புக்கு வந்திறங்கிய மூன்று...
Read moreகாட்மாண்டு, மே 18: இந்திய மாவோயிஸ்ட்கள் வன்முறையை கைவிட வேண்டும் என்று நேபாள மாவோயிஸ்ட் கட்சியின் தலைவர் பிரசன்டா அழைப்பு விடுத்துள்ளார். . நேபாளத்தில் இடதுசாரி போராளிகளுக்கு கிடைத்த தேர்தல் வெற்றியிலிருந்து துப்பாக்கிக் குண்டுகளுக்கும், வாக்குச்சீட்டுக்கும் இடையே உள்ள...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.