லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
எதிர்வரும் வியாழக்கிழமை ஜூலை 10 ஆம் நாள் இடம்பெறவுள்ள வேலைநிறுத்தப்போராட்டத்தை முன்னிட்டு நாடலாவிய ரீதியிலும் முக்கியமாக தென்பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து வெளியட்டுள்ள தேசிய...
Read moreநாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பைச் சந்தித்து அதில் வெற்றிபெற்ற பிறகு, இந்தியாவிற்கான தனித்த கண்காணிப்பு ஒப்பந்தத்தை இறுதி செய்ய பன்னாட்டு அணு சக்தி முகமை (ஐ.ஏ.இ.ஏ.) யிடம் மத்திய அரசு செல்லும் என்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்....
Read more7/8/2008 11:48:23 AM - இலங்கை பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மேசையிலேயே தீர்வு கிடைக்கும். அதனை வேறு எங்கும் பெறமுடியாது என ஐரிஷ் குடியரசு இராணுவத்தின் (ஐ.ஆர்.ஏ.) சிரேஷ்ட தலைவர் மார்ட்டின் மக்கினஸ் தெரிவித்தார். சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே...
Read moreசெவ்வாய், 8 ஜூலை 2008( 13:13 IST ) புது டெல்லி: இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த இந்தியாவிற்கென்று தனித்த கண்காணிப்பு ஒப்பந்தத்தை இறுதி செய்ய பன்னாட்டு அணு சக்தி முகமையை அணுகுவோம் என்று...
Read moreபிரித்தானிய அரசாங்கம் கருணாவை இலங்கைக்கு நாடு கடத்திய நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்குள்ளும், அரசாங்கத்திற்குள்ளும் புதிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக இணையம் ஒன்று தனது செய்தி ஆய்வில் தெரிவித்துள்ளது. கருணாவின் உதவியுடன் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டமை, மற்றும் கருணாவினால்...
Read moreஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் செயல்படும் இந்தியத் தூதரகம் மீது தீவிரவாதி கார் குண்டு மூலம் தாக்குதல் நடத்தியதற்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஐநா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், எந்தவித தீவிரவாத நடவடிக்கையின் மூலமும்...
Read moreகாரகாஸ், ஜூலை 7- வெனிசுலா ஜனாதிபதி சாவேஸ் பின்பற்றும் சோச லிச அரசியலுக்கு ஆதரவு தரும் கிறிஸ்தவர்களை பழ மைவாத கிறிஸ்தவர்கள் வன்மையாக விமர்சித்துள் ளனர். ஆங்கிலிக கிறிஸ்தவக் குழுக்களும், கத்தோலிக்கர் களும் இணைந்து புதிய சீர்திருத்தப்பட்ட கத்தோ...
Read moreஅமெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாடு குறித்து சர்வதேச அணுசக்தி முக மையை முறைப்படி அணுக அரசு திட்டமிட் டுள்ளதா என் பது குறித்து தெரிவிக்குமாறு இடதுசாரி கட்சிகள் மன் மோகன் சிங் அரசுக்கு கடிதம் அளித்திருந்தன. இந்த கடிதத் திற்கு...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.