இலங்கையில் தமிழ்ப்பேசும் மக்கள் வாழும் சிறிய நிலப்பரப்பை உலகின் ஏகபோக நாடுகள் கூறுபோட்டு சிதைத்துக்கொண்டிருக்கின்றன. நான்கு தசாப்தங்களுக்கு மேலான ஆயுதப் போராட்டமும் இனவழிப்பும் தின்று தொலைத்த மண்ணை அமெரிக்க தூதரும் இந்தியத் துணைத் தூதரும் அவர்களது நலன்களுக்கு ஏற்ப...
Read more















