இன்றைய செய்திகள்

Tamil News articles

இரான் 29 குற்றவாளிகளுக்கு கூட்டாக மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. இப்படிக் கூட்டாக இரான் தண்டனை நிறைவேற்றிய சம்பவம் கடந்த சில ஆண்டுகளாக நடக்காதிருந்த ஒன்று. தலைநகர் தெஃஹ்ரானில் உள்ள ஏவின் சிறையில் தண்டனை நிறைவேற்றப்பட்டவர்கள் போதைப்பொருள் கடத்தல்காரர்கள், மற்றும்...

Read more

தமிழீழ விடுதலைப் புலிகள் வீழச்சி கண்டு வருகின்றனர். அவர்களை முறியடிப்பதற்கு மேலும் 10 ஆயிரம் இராணுவத்தினர் தேவை. எனவே இராணுவத்திலிருந்து தப்பியோடியோர் மீண்டும் வர வேண்டும் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது...

Read more

‘சார்க்’ மாநாட்டுக்காக இலங்கைக்கு வரும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங், கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுவதாக சண்டே டைம்ஸ் செய்திதாள் தெரிவித்துள்ளது. இது இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு எதிராக, வடக்குகிழக்கு மாகாணத்தை பிரித்து கிழக்கு...

Read more

கடந்த நாடாளுமன்றத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் செய்து கொண்டு கூட்டு உடன்பாட்டின் கீழ்,தமது தேசியப்பட்டியலுக்கு ஊடாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை நாடாமன்றத்திற்குள் கொண்டு வருவதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக வெளியான தகவலை ஜே வி பி...

Read more

சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் அண்மையில் கொள்வனவு செய்த வாகனங்களை விடுதலைப்புலிகள் போர் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி வருவதாக பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு தகவல்களின் அடிப்படையில் விடுதலைப்புலிள் இந்த வாகனங்களை இந்த வாரத்தின் ஆரம்பத்தில் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் நோர்வேயின்...

Read more

மட்டக்களப்பு நகரின் புதூர் பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை இரவு விசேட அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் பி;ள்ளையான்குழு உறுப்பினர்கள் இருவர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. நேற்று சனிக்கிழமை இரவு 11.30மணியளவில் கோவிந்தன் வீதியில் உள்ள பிள்ளையான்குழு முகாமில் இருந்து புதூருக்கு...

Read more

ஞாயிறு, 27 ஜூலை 2008 பெங்களூரு, அகமதாபாத் நகரங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலையடுத்து, தமிழகத்தில் உள்ள கோயில்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது! கடந்த வெள்ளிக்கிழமை பெங்களூருவில்...

Read more

27 - July - 2008 இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற பிரதிநிதிகள் அடங்கிய தூதுக்குழுவினர் மூன்று தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து தற்போதைய நாட்டின் அரசியல் நிலைவரங்கள் மற்றும் தொடரும் யுத்த நடவடிக்கைகள் என்பன...

Read more
Page 1232 of 1266 1 1,231 1,232 1,233 1,266