31.082008 விடுதலைப் புலிகளின் ஆயுத மையங்களைக் கண்டறியும் புதியவகை ராடர் கருவி ஒன்றை அரசு கொள்வனவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.வடபோர் முனையில் விடுதலைப் புலிகளின் தாக்குதல் தளங்களை அறியும் பொருட்டு புதிய வகை ராடர்களை ஆசிய நாடு ஒன்றிடமிருந்து...
Read more







