01.08.2008 எகிப்தில் பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவது என்பது குற்றச்செயலாக சட்டத்தில் இடம்பெற வேண்டும் என்றும் பாலியல் வல்லுறவு குற்றவாளிகளுக்கு நீடித்த சிறைத் தண்டனை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும் அந்நாட்டில் பெண்கள் உரிமைக்காக குரல்கொடுத்துவரும் அரசு அமைப்பு கூறுகிறது....
Read more







