26.08.2008. குழந்தை உணவு, பாட் டிலில் அடைக்கப்பட்ட நீர் ஆகியவைகளை ஏற்றிக் கொண்டு, அமெரிக்க நாச காரில் கப்பல் யு.எஸ்.மக்ஃ பால் ஜார்ஜிய துறைமுகம் பட்டுமி வந்தடைந்தது. அமெரிக்கக் கப்பல்கள் கருங்கடல் பகுதியில் நட மாடுவது பதட்டமான பகு...
Read more26.08.2008. குழந்தை உணவு, பாட் டிலில் அடைக்கப்பட்ட நீர் ஆகியவைகளை ஏற்றிக் கொண்டு, அமெரிக்க நாச காரில் கப்பல் யு.எஸ்.மக்ஃ பால் ஜார்ஜிய துறைமுகம் பட்டுமி வந்தடைந்தது. அமெரிக்கக் கப்பல்கள் கருங்கடல் பகுதியில் நட மாடுவது பதட்டமான பகு...
Read more26.08.2008. ஒரிசா மாநிலத்தில் விஎச்பி தலைவர் கொல் லப்பட்டதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் கிறிஸ் தவ தேவாலயங்களுக்கு எதிராகவும், அப்பாவி கிறிஸ்தவ மக்களுக்கு எதிரா கவும் விஎச்பி - பாஜக - பஜ் ரங் தள் குண்டர்கள் பெரும்...
Read more25.08.2008. ஜோர்ஜியாவிலிருந்து பிரிந்து சென்ற பிராந்தியங்களான அப்காஸியா மற்றும் தெற்கு அஸெட்டியாவின் விடுதலையை அங்கீகரித்து ரஷ்ய நாடாளுமன்றம் வாக்களித்துள்ளது. இந்த இரு பிராந்தியங்களும் ஜோர்ஜியப் பகுதிகளாகவே சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்டுவந்துள்ளன. அந்த நிலையில்தான் ரஷ்யத் துருப்பினரும் இந்த மாதத்தில்...
Read more25.08.2008. தெற்கு ஒசெட்டியாவுக் கும், ஜார்ஜியாவுக்கும் இடையில் இருந்து வரும் எல்லைக் கோட்டில் கூடுதல் படைச் சாவடி களை ரஷ்யா நிறுவ வேண் டுமென்று தெற்கு ஒசெட் டியா பிரதமர் பொறுப்பில் இருக்கும் போரிஸ் சோச் சீவ் கூறியுள்ளார்....
Read more25.08.2008 அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் முழுமையாக அமுலுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை என்ற நிலைப்பாட்டில் இந்தியா இருப்பதாக தெரிவிக்கப்படுவதுடன், அதிகார பகிர்விற்கு அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் போதாது என்ற நிலைப்பாட்டை சர்வகட்சி...
Read moreமாஸ்கோ, ஆக .25: கிரைகிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட விமான விபத்தில் 67 பயணிகள் உயிரிழந்தனர். எனினும் 17 கூடைப்பந்து வீரர்கள் உட்பட 22 பேர் உயிரிழந்தனர். . கிரைகிஸ்தான் நாட்டின் கிரைக்ஸ் தலைநகரிலிருந்து போயிங் விமானம் ஒன்று ஈரான்...
Read moreபிரிட்டனில் உணவு விடுதியொன்றில் பணியாற்றிய இலங்கையர் நால்வர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டதுடன் இவர்கள் நாடு கடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரிட்டன் எல்லைக் காவல் அமைப்பின் அதிகாரிகளே ஹாம்ஸ்பையர் பகுதியில் தேடுதல் நடத்தி இவர்கள் சட்டவிரோதமாக வேலை செய்கிறார்களென்ற...
Read moreஅத்தியாவசிய உணவுப் பொருட்களின் பற்றாக்குறை காரணமாக மக்கள் பெருமளவு நெருக்கடியை எதிர்கொள்வதாக உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மருந்துப் பொருட்கள் எரிபொருட்கள் என்பவற்றுக்கு வன்னியில் பெரும் தட்;டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக இரண்டு லட்சத்து பதினேழாயிரம்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.