30.08.2008. மட்டக்களப்பு சிறைச்சாலையில் ஈ.பி.டி.பியினர் மீது ரி.எம்.வி.பி. உறுப்பினர்களே குண்டு வீசித் தாக்குதல் நடத்தினர் என்று ஈ.பி.டி.பி கட்சி பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியிருக்கிறது. கிழக்கின் விடுவிப்பு, ஜனநாயகம் என்ற பெயரில் இப்படியான அராஜகங்கள் நடந்து வருகின்றன என்றும் அக்கட்சி தெரிவித்திருக்கின்றது....
Read more







