09.09.2008. புலிகள் இன்று அதிகாலை ஆகாய, தரைவழி தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.வவுனியா இராணுவ தலைமைத் தளம் மீதான விடுதலைப் புலிகளின் இத் தாக்குதலை இராணுவம் முறியடித்துள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.எறிகணை மற்றும் விமானக்குண்டுத் தாக்குதல்களுடன் இந்தத் தளத்தின்...
Read more







