இன்றைய செய்திகள்

Tamil News articles

தமிழ் நாட்டில் பெப்சி கோக் புறக்கணிக்க மக்கள் தயார்:  இலங்கையில் கோக் தயாரிப்பு மையம் திறக்கப்படுகிறது

கொக்கா கோலா, பெப்சி, ரெட்புல் போன்ற உயிர்க் கொல்லிக் குடிபானங்கள் தொடர்பான விழிப்புணர்வு உலகம் முழுவதும் ஏற்படுத்தப்படுவரும் நிலையில் ஆசியாவை அதன் விற்பனை மையமாக மாற்றுவதற்கு இந்த அமெரிக்க நிறுவனங்கள் முயல்கின்றன. தேசியவாதத்தின் மிகப் பிரதான அடிப்படைகளில் ஒன்று...

Read more
தமிநாட்டில் போராட்டத்தை அழிக்கத் துணைசென்ற சமூகவிரோத அரச முகவர்கள்!

தமிழ் நாடு முழுவதும் ஜல்லிக்கட்டைக் குறியீடாக முன்வைத்து எழுந்த அரச ஒடுக்குமுறைக்கு எதிரான மக்களின் ஜனநாயகப் போராட்டம் அரச பயங்கரவாதிகளாலும், அவர்களின் அடிவருடிகளான தனி நபர்களாலும், வியாபார ஊடகங்களாலும் தணிக்கப்பட்டது. இந்துதுவா பாசிசத்திற்கு எதிராகவும், மத்திய மானில அரசுகளுக்கு...

Read more
ஒடுக்குமுறையை மீறி மாணவர்கள் தொடர்ந்து போராட அழைப்பு!

மெரினா கரையில் போராடிக் கொண்டிருந்த மாணவர்களை தமிழக போலீசார் வலுக்கட்டாயமாக கலைத்திருக்கின்றனர். இருப்பினும் போலீசாரின் ஒடுக்குமுறையை மீறி மாணவர்கள் கடலுக்குள் சென்று போராடிக் கொண்டிருக்கிறார்கள். மெரினா ராஜிவ் காந்தி சாலையில் 1000 போலீசார் குவிக்கப்பட்டு அந்த பகுதி முற்றிலும்...

Read more
தமிழ் நாட்டின் ஜனவரிப் புரட்சி: தமிழக அரசின் சூழ்ச்சிக்கு அடிபணிய மறுக்கும் மக்கள்

சென்னை மரீனா கடற்கரையின் அலைகளின் ஆர்பரிப்பையும், பல்தேசிய பண வெறி சுற்றாடலை அழித்ததனால் தோற்றுவிக்கப்பட்ட அசாதாரண குளிரையும் பொருட்படுத்தாமல் மக்களும் இளைஞர்களும் தங்கள் உரிமைக்காகா உறுதியுடன் போராடுகிறார்கள். அங்கு மதவாதிகள் கிடையாது. இனவாதம் பேசப்படுவதில்லை. உலகின் முன்னேறிய மக்கள்...

Read more
புதிய அரசியலமைப்புத் திருத்தமும் ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகையும்

இலங்கையில் புதிய அரசியல் சாசனத்தின் தேசிய இனப் பிரச்சனைக்குத் தீர்வு வழங்கப்படும் என இலங்கை அரசும் இலங்கை அரச சார்புக் கட்சியாகத் தொழிற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தெரிவித்துவருகின்ற. தீர்வுத் திட்டத்தில் அடிப்படை உரிமைகளில் எவை வழங்கப்படும் என...

Read more
பிரித்தானிய அரசின் புலம்பெயர்ந்த குடியேறிகள் மீதான சித்திரவதை

பிரித்தானியாவில் அகதியாக அங்கீகரிக்கக் கோருவோர் உட்பட சட்டவிரோதக் குடியேறிகள் எனக் கருதப்படும் பெண்களை சிறைப்பிடித்து வைத்திருக்கும் சிறைச்சாலை தான் யார்ல்ஸ் வுட்(Yarl’s Wood). அங்கு பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் உட்பட பல்வேறு சித்திரவதைகள் தொடர்பாக ஊடகங்களில் பல்வேறு...

Read more
‘ஈழத் தாயும்’ சுமந்திரன் எதிர்ப்பணியும்

உத்தேச அரசியல் யாப்பில் 13ஆவது திருத்தச் சட்டத்தை ஒத்த வகையில், அதிகாரங்கள் பகிரப்படுகின்ற அதேவேளை வடக்கு – கிழக்கு இணைப்பும், முஸ்லிம் மக்களின் நம்பிக்கையை பெறும்வரை சாத்தியமாகாதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பிருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்....

Read more
எது தமிழ்ப்புத்தாண்டு? : வி.இ.குகநாதன்

எனக்கு ஒரு பெண்ணையாவது தரக்கூடாதா?" என்று கேட்டாராம். அதற்குக் கிருஷ்ணன், "நான் உடன் இல்லாமல் வீட்டில் தனியாய் இருக்கும் பெண்ணை நீ எடுத்துக்கொள் என்றாராம். இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தார். ஆனால் எங்கும் கிருஷ்ணன்...

Read more
Page 117 of 1266 1 116 117 118 1,266