மட்டக்களப்பு செங்கலடி முகாமில் ரீ.எம்.வீ.பி உறுப்பினர்கள் நால்வர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பாக, தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பான ஊடகங்கள் கருணா குழுவின் பிரதான முகாம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர்....
Read more







