இலங்கையில் போர் நிறுத்தத்தை உடனடியாக மத்திய அரசு தலையிட்டு நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ரயில், சாலை மறியலில் ஈடுபட்ட அனைத்துக்கட்சியினரை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். சென்னையில் மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்...
Read more







