11.01.2009. இது கருணை நிறைந்த ‘புத்தரின் தேசம்’ என சிங்கள பௌத்தர்கள் நம்புவதுடன் ஜனநாயக சோசலிச குடியரசு என அரசியலமைப்பில் பெயரிடப்பட்டுள்ள தேசமாகும். அதனால் ‘அறிவின் ஒளியில் புதிய வலுவுடன் வெறுப்பும் வேறுபாடுகளும் இல்லாதொழிந்து அன்பின் வலுவடைந்த தேசமாக...
Read more







