இன்றைய செய்திகள்

Tamil News articles

05.04.2009.  உலக முதலாளித்துவம் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது என்று வெனிசுலா ஜனாதிபதியான ஹியூகோ சாவேஸ் கருத்து தெரிவித்துள்ளார். அரசுத் தொலைக்காட்சி வாயிலாக மக்களிடம் உரையாற்றுகையில் சாவேஸ் இவ்வாறு தெரிவித்தார். மேலும் பேசிய அவர், முதலாளித்துவமும், அதன் மாண்புகளும்(!) பெரும்...

Read more

05.04.2009.  . ஸ்வாட் பள்ளத்தாக்குப் பகுதி தாலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தில் தற்போது உள்ளது. சமீபத்தில் பாகிஸ்தான் அரசுடன் தாலிபான்கள் செய்து கொண்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி தற்போது இங்கு ஷாரியா சட்ட திட்டங்கள் அமலில் உள்ளது. இந்நிலையில், பாலியல்...

Read more

04.04.2009. பிரேசில் நாட்டின் தலைநகர் சாண்பவுலோவின் பேராலயத்தில் 5000 பேருக்கும் அதிகமானவர்கள் கூடி கருக்கலைப்புத் திட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர் .அவர்களுக்கு உரை நிகழ்த்திய கர்தினால் ஒடிலோ பேத்ரோ கருவைக் கலைப்பது மருத்துவத்தின் தோல்வி என்றார் . கருக்கலைப்பு வாழ்வுக்கு...

Read more

04.04.2009. நாங்கள் விரும்புவது அரபு நாடுகளுடன் வெறும் வர்த்தக உறவல்ல என்றும், பணக்கார நாடுகளின் பிடியிலிருந்தும் முடிவுகளிலிருந்தும் விடுதலை பெறுகிற அரசியல், பொருளாதார உறவையும்தான் விரும்புகிறோம் என்றும் பிரேசில் ஜனாதிபதி லூலா டா சில்வா கூறினார். மற்ற லத்தீன்...

Read more

03.04.2009. ரஷ்யா மற்றும் முன்னாள் சோவியத் நாடுகளில் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராகப் போராடுபவர்கள் அனைவருக்குமே லெனின் சிலைகள் பெரும் உத்வேகம் அளிப்பவையாக இருந்து வருகின்றன. ரஷ்யா, உக்ரைன், பெலாரஸ் போன்ற நாடுகளில் இது வழக்கமானதாக உள்ளது. ஏகாதிபத்திய...

Read more

03.04.2009. வன்னியில் இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்குவதற்கான நிவாரணப் பொருள்களை ஏற்றிக்கொண்டு பிரித்தானியாவிலிருந்து புறப்படவிருக்கும் ‘வணங்கா மண்’ நிவாரணக் கப்பலை நாட்டுக்குள் வரவிடாமல் தடுப்பதற்கான முயற்சிகளில் இலங்கை அரசாங்கத் தரப்பு ஈடுபட்டிருப்பதாகத் தெரியவருகிறது. அடுத்தவாரம் பிரித்தானியாவிலிருந்து நிவாரணக் கப்பலொன்று புறப்படவுள்ளமை...

Read more

02.04.2009.சுமார் இருபது வருட கால யுத்தத்தின் மூலம் எங்களை நாங்களே அழித்து வந்துள்ளோம். இதற்கு நாம் எவரையும் குறை சொல்ல இயலாது. இதற்கு நாமே காரணமாகும். எனவே, இலங்கை அரசையோ அல்லது இந்திய அரசையோ நாம் குறைகூற வேண்டியதில்லை....

Read more
Page 1093 of 1266 1 1,092 1,093 1,094 1,266