இன்றைய செய்திகள்

Tamil News articles

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் பழ. நெடுமாறன் தலைமையிலான தமிழர் தேசிய இயக்கத்தைச் சேர்ந்த தொண்டர் ஒருவர் தீக்குளித்துள்ளார். கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவானந்தன் (வயது 46) எனபவரே சென்னை வடபழனியில் உள்ள...

Read more

விடுதலைக்காக போராடும் ஒரு அமைப்பு பேரினவாத சக்திகளால் வழிநடத்தப்படும் இராணுவத்தினரிடம் எப்படி சரணடைய முடியும் என்று இடதுசாரி முன்னணியின் தலைவரும் மேல் மாகாண சபை தேர்தலுக்கான கொழும்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பு...

Read more

பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்கள் வெளியேறுவதற்கு மோதல் நிறுத்தம் மேலும் சில நாட்களுக்கு நீடிக்கப்பட வேண்டுமென்ற ஐக்கிய நாடுகள் சபையின் கோரிக்கையை இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ நிராகரித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கம் ஐ.நா. செயலாளர் நாயகம்...

Read more

வீட்டு பாடத்தை செய்யாததற்கான தண்டனையாக கடும் வெயிலில் நிற்க வைக்கப்பட்ட 11 வயது மாணவி மரணமான சம்பவம் தொடர்பாக இந்தியாவில் பள்ளிக்கூட தலைமை ஆசிரியரும், மற்றுமொரு துணை ஆசிரியரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பல மணி நேரம் வெயிலில்...

Read more

இலங்கையில் தமிழர்களின் நிலை மற்றும் அவர்களது கோரிக்கைகள் குறித்து தமக்கு அனுதாபம் இல்லாமல் இல்லை என்று குறிப்பிடும் கனேடிய பத்திரிகையான நசனல் போஸ்ட், எனினும், கனடாவில் தமிழர்கள் நடத்துகின்ற போராட்டம் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்துவதாகச் சுட்டிக்காட்டியுள்ளது. 'பயங்கரவாதிகளுக்காக உண்ணாவிரதம்...

Read more

உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதில் மஹிந்தவின் அரசாங்கம் அதிகரித்த ஆர்வத்தையும் கரிசனையையும் கொண்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் முறைமையில் ஏற்படுத்த வேண்டிய திருத்தங்கள் என்பனவற்றின் பிரதான மையங்களாக இருப்பது...

Read more

வன்னியில் பொதுமக்களின் உயிரிழப்புகளை தவிர்க்கும் முகமாக இலங்கை அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் உடனடி போர் நிறுத்தமொன்றுக்கு செல்ல வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளதாக ஏ.பி. மற்றும் ஏ.எவ்.பி. செய்திச் சேவைகள் தெரிவித்துள்ளன. பொது மக்கள் தப்பிச் செல்லக் கூடிய வகையில் உடனடியாக...

Read more

இலங்கை அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட மோதல் இடைநிறுத்த காலத்தை பயன்படுத்தி பொதுமக்களை மோதல் பகுதிகளில் இருந்து வெளியேற விடாமல் தடுத்ததாக விடுதலைப்புலிகள் அமைப்பின் மீது பிரிட்டனும், பிரான்ஸும் கண்டனம் வெளியிட்டுள்ளன. அதேவேளை, பொதுமக்கள் மோதல் பகுதிகளில் இருந்து வெளியேறுவதற்கு இலங்கை...

Read more
Page 1086 of 1266 1 1,085 1,086 1,087 1,266