இன்றைய செய்திகள்

Tamil News articles

   மஹிந்த ராஜபக்~ அரசாங்கத்தின் வெளிவிகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம அமெரிக்காவிற்கு மேற்கொண்ட உத்தியோகபுர்வ விஜயத்தின்போது அவரது மகளின் பிறந்த தினத்திற்காக 44 ஆயிரம் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளார். வெளிவிவகார அமைச்சர் அமெரிக்காவிற்கு சென்றபோது, அவர் மகளின் பிறந்ததினம்...

Read more

  2006ம் ஆண்டு, மூதூர் தன்னார்வ தொண்டு பணியாளர்கள் படுகொலைச் சம்பவம் தொடர்பில், சர்வதேச ரீதியான விசாரணைகளை நடத்த வேண்டுமென எக்சய்ன் பெய்ம் நிறுவனத்திற்கு கோர முடியாது என ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தலைவர்  நிசாங்க உதலாகம  தெரிவித்துள்ளார்....

Read more

  யாழ்ப்பாணம், வவுனியாவுக்கான தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட உள்ளூர் சபைகளுக்கான தேர்தல்கள் ஆகஸ்ட் மாத முற்பகுதியில் நடைபெறவிருக்கின்றன. ஏறக்குறைய மூன்று தசாப்தகாலப் போரினால் பாரிய அவலத்திற்குள்ளான இப்பிரதேசத்தில் அமைதி நிலையை மீண்டும் உருவாக்குவதற்கான இலங்கை அரசின் செயற்பாடுகளுக்கு...

Read more

  ஐக்கிய இலங்கைக்குள் பூர்விகக் குடிகளின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பி நாட்டை அபிவிருத்தி செய்ய எதிர்க்கட்சிகளின் பொது இணக்கமொன்றை ஏற்படுத்திக் கொள்வது என்ற பெயரில் ஐக்கிய தேசியக் கட்சி இந்த வாரம் ஏனைய அரசியல் கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்த தீர்மானித்துள்ளதாக...

Read more

  13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கும் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தீர்வு யோசனைக்கும் எந்த தொடர்பும் இல்லையென அக் குழுவின் தலைவரான அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸவிதாரண சுட்டிக்காட்டுகிறார். கடந்த 13 ஆம் திகதி கொழும்பு பொது நூலக கேட்போர்...

Read more

  பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் அரசுக்கு எதிரான பிரிவினருக்கு இந்தியா உதவி செய்வதாக பிரதமர் யூசுப் ரஸா கிலானி குற்றம்சாற்றியுள்ளார். எகிப்து தலைநகர் கெய்ரோ அருகில் உள்ள ஷார்ம் எல் ஷேய்க் நகரத்தில் அணிசேரா நாடுகளின் 15வது உச்சி...

Read more

  ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கை தூதர் தயன் ஜெயதிலக்க எவ்வித காரணமும் இல்லாமல் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக  கருத்து தெரிவித்த தயன் ஜெயதிலக்க, வெள்ளிகிழமையன்று தனக்கு வந்த தொலைநகல் பணிகளை ஒப்படைத்துவிட்டு...

Read more

  முஸ்லிம் இளைஞர்கள் திட்டமிடப்பட்டு இனரீதியான பாகுபாடுடன் படுகொலை செய்யப்படுகின்ற சம்பவங்களை உடனடியாக அரசாங்கம் கட்டுப்படுத்த துரித நடவடிக்கையெடுக்க வேண்டுமென்று முஸ்லிம் இடதுசாரிகள் முன்னணியின் பொதுச் செயலாளர் எம்.ஆர்.எம்.பைசால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும்...

Read more
Page 1033 of 1266 1 1,032 1,033 1,034 1,266