நாட்டு மக்களுக்கு வழங்கிய ஆணைக்கமைய நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்யுமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதாக ஜே.வி.பி. தெரிவித்துள்ளது. நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்யாதிருக்க அரசாங்கத்திற்கு கூறுவதற்கு எந்தவொரு காரணமும் மீதமில்லையெனவும் அந்தக்...
Read more







