இன்றைய செய்திகள்

Tamil News articles

இன்று: "கல் மனிதர்கள்" ஆவணப் படம் வெளியீடு! 06.09.2009  ஞாயிற்றுக் கிழமை மாலை 5.00   திரை   இடல்:    5.15 மணி இடம்: புக் பாயின்ட் அரங்கம்  160 அண்ணா சாலை ஸ்பென்சர் பிளாசர் எதிரில் சென்னை. This is...

Read more

தமிழ்மக்களின் பிரச்சினைக்கு உகந்த அரசியல் தீர்வு ஒன்றைக் காணக்கூடிய வகையில் தாம் முன்வைக்கவுள்ள யோசனைகள் தொடர்பாகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளுடன் கலந்துரையாடவுள்ளனர். இந்திய அரசின் ஆலோசனையுடன் ஈழத் தமிழருக்குரிய அரசியல் தீர்வு யோசனை ஒன்றைத்...

Read more

     ஜனாதிபதிக்கு அடிபணியாத அரசாங்க அமைச்சர்கள், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், அரசாங்கத்திற்கு எதிராக செய்திகளை வெளியிடும் ஊடகங்களுக்கு சேறுபூசுவதற்காக ஆரம்பிக்கப்படவுள்ள இணையத்தளத்தின் அலுவலகம் கடந்த 27ம் திகதி திறந்துவைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பசில் ராஜபக்சவின் மேற்பார்வையில், அமைச்சர்...

Read more

ஈரான் ஜனாதிபதி அகமதி நிஜாத் அளித்த அமைச்சரவைப் பட்டியலை ஈரான் நாடாளுமன்றம் அங்கீகரித்தது. இப்பட்டியலில் ஒரு பெண் அமைச்சரும் இடம் பெற்றுள்ளார். 1979-ல் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பின் முதல் முறையாக ஒரு பெண், ஈரானில் அமைச்சராகியுள்ளார். மார்சியே...

Read more

  இலங்கையின் தலைநகர் கொழும்பில் மாளிகாவத்தை பகுதியில் பல முஸ்லிம்களை இலங்கைப் பொலிஸார் கொடூரமான முறையில் சுட்டுக்கொன்றதாகக் கூறி அப்பகுதி முஸ்லிம்கள் நேற்று (04.09.2009)  ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். பல முஸ்லிம்கள் இவ்வாறு பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அல்லது காணாமல் போயுள்ளதாக அவர்கள்...

Read more

இந்திய உயர்மட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று அடுத்தவாரம் இலங்கை வரவுள்ளதாகத் தெரியவருகின்றது திருகோணமலை சம்பூரில் அனல்மின் நிலையம் அமைப்பது உட்பட பல்வேறு உடன்படிக்கைகளில் கைச்சாத்திடும் வகையிலேயே இந்த இந்திய உயர்மட்டக் குழு இலங்கை வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்திய தேசிய...

Read more

     விடுதலைப் புலிகளின் சர்வதேச செயற்பாட்டாளர் கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் தன்னிச்சையாக சரணடைந்தார் என இதற்கு முன்னர் சில புலனாய்வுத் தகவல்கள் வெளிவந்திருந்தன. எனினும், தற்போது மலேசிய பாதுகாப்பு அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டு, இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக...

Read more

விமான விபத்தில் பலியான ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் உடல் நேற்று காலை கண்டு பிடிக்கப்பட்டது. பின்னர் அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அவரது சொந்த ஊரான கடப்பாவில் இன்னும் சிறிது நேரத்தில் அடக்கம் செய்யப்பட...

Read more
Page 1009 of 1266 1 1,008 1,009 1,010 1,266