விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் சிப்பாய்கள் இராணுவத்திலிருந்து பெருமளவில் விலகிச் செல்வதாக இராணுவத் தலைமையகத்தின் உயர் அதிகாரியொருவர் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார். போர் முடிவடைந்தன் பின்னர் இராணுவத்தினருக்கு வழங்கி வந்த நிவாரணக் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டுள்ளன. அத்துடன்,...
Read more







