இன்றைய செய்திகள்

Tamil News articles

இராமேஸ்வரம்: இந்திய கடல் பகுதிக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்களை அத்துமீறி நுழைந்து இலங்கை கடற்படையினர் தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் 11 பேர் படுகாயம் அடைந்தனர். இலங்கை கடற்படையினரின் தாக்குதல் நடவடிக்கை வாடிக்கையாகிவிட்டதை கண்டித்து சமீபத்தில் இராமநாதபுரம்,...

Read more

 13வது அரசியல் திருத்தச் சட்டத்தின் மூலம் அதிகாரப் பகிர்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்க கூட்டணியொன்றை உருவாக்கும் முயற்சியில் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் ஆலோசகர் அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது. இதுகுறித்து தேசிய சுதந்திர முன்னணியின் நந்தன குணதிலக...

Read more

 இலங்கை அரசாங்கத்தை மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விமர்சிப்பவரும், அமெரிக்க மனிதாபிமான பணியாளருமான கலாநிதி எலைன் சந்தர், இந்தியாவுக்கு செல்ல அமெரிக்காவில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம், விசா வழங்க மறுத்துள்ளதாக டிரகன் கொனிகல் செய்தி வெளியிட்டுள்ளது. இவர் எதிர்வரும்...

Read more

TIFF 2009  2009 அவசரக் குறிப்புகள் :ரதன் ரொரண்ரோ சர்வதேச திரைப்பட விழா - 2009  இவ் வருட ரொரண்ரோ சர்வதேச திரைப்படவிழா சர்ச்சையுடன் ஆரம்பமாகியுள்ளது.. யோர்க் பல்கலைக்கழக பேராசிரியர் தனது குறும் படத்தை ((Covered)  மீளப் பெற்றுக்...

Read more

கியூப புரட்சியின் முக்கியமான ஆரம்பகட்டத் தலைவர்களில் ஒருவரான யூவான் அல்மெய்தா இதய நோயால் காலமாகியுள்ளார். அவருக்கு வயது 82. கியூபாவின் துணை அதிபரான யூவான் அல்மெய்தா, ஃபிடல் மற்றும் ராவூல் காஸ்ட்ரோவுடன் இணைந்து புரட்சியின் ஆரம்பகாலங்களின் போது போராடியிருந்தார்....

Read more

  அதிகாரத்தைப் பகிர்வதற்காக சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் இறுதி அறிக்கையோ, அந்த யோசனைகள் அடங்கிய அறிக்கையின் சுருக்கமோ சர்வக்கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவரினால் ஜனாதிபதிக்கு வழங்கப்படவில்லையென அவரது செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். சர்வகட்சிக் குழுவின் கூட்டங்கள் நடைபெறும் விதம்...

Read more

இம்மாதம் தலைநகர் டில்லியில் ஒரு தேசிய சிறப்பு மாநாடு நடைபெற உள்ளது. டில்லி பத்திரிகையாளர் சங்கம் (டியுஜே) ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டில் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் பல் வேறு சவால்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. பெரும் நிறுவனங்கள் ஊடக...

Read more

இலங்கையில் வவுனியா முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள போரினால் இடம்பெயர்ந்த சுமார் இரண்டரை லட்சம் மக்களுக்கு நடமாட்ட சுதந்திரம் வழங்க இலங்கை அரசாங்கம் தொடர்ந்து மறுக்கும் பட்சத்தில், அந்த முகாம்களுக்கான நிதியுதவி வழங்குவதை ஐக்கிய நாடுகள் சபையினால் தொடர முடியாது என்று...

Read more
Page 1005 of 1266 1 1,004 1,005 1,006 1,266