இன்றைய செய்திகள்

Tamil News articles

இந்தியாவில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போரில் தாங்கள் தோல்வியடைந்து வருவதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். இந்தியாவில் கிளர்ச்சியாளர்களின் வன்முறைகள் அதிகரித்து வருவதாகவும், இந்திய சமூகத்தில் பெரும்பாலானவர்களிடையே மாவோயிஸ்டுகளுக்கான ஆதரவு அதிகரித்து வருவதாகவும், மாநில காவல்துறை தலைவர்களிடையே உரையாற்றிய...

Read more

புலிகள் குறித்த நாராயணனின் அச்சுறுத்தலின் சற்றுப்பினர் இனப்படுகொலையை இலங்கையரசு ஆரம்பித்தது. இது இன்னொரு எச்சரிக்கை. தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதி வளமாக விளங்கும் புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்கள் பரந்து விரிந்து காணப்படுகின்றார்கள். எனவே அவர்களின் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகள்...

Read more

ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்துடன் கைது செய்யப்பட்ட ஊடகப் பணியாளர் யசிகரன், அவரது மனைவி வளர்மதி ஆகியோர் மீதான வழக்கு கொழும்பு மேல்நீதிமன்றில் இன்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. யசிகரன் அளித்த குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை ஒரு சாட்சியமாக ஏற்றுக் கொள்வதா...

Read more

  உலகின் எரிபொருள் வல்லரசுகளில் வெனிசுலாவும் ஒன்று என்றும், உலக சக்திகளை நகர்த்திச் செல்வதில் வெனிசுலாவுக்கு முக்கிய பங்கு உண்டு என்பதை உலகம் உணர்ந்துள்ளது என்றும் வெனிசுலா ஜனாதிபதி பெருமிதப்பட்டார். ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பா கண்டங்களில் 11...

Read more

இலங்கையில் தமிழ் அகதிகளை முகாம்களில் இருந்து விரைந்து விடுவிப்பதனை நேரில் வலியுறுத்துவதற்காக, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் உயர்மட்டப் பிரதிநிதியான லியன் பாஸ்கோ இன்று கொழும்பு பயணமாகிறார். ஐக்கியநாடுகள் சபையின் உயர் மட்ட அரசியல் அதிகாரியான லியன்...

Read more

தமிழீழ விடுதலைப் புலிகளக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் நடைபெற்ற யுத்தம் தொடர்பான அறிக்கையொன்று அமெரிக்க காங்கிரஸில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை எதிர்வரும் வாரமளவில் அமெரிக்க காங்கிரஸில் முன்வைக்கப்படவுள்ளதாக யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பான...

Read more

இலங்கைப் பொருட்களை பயன்படுத்துவதை எதிர்த்து பிரச்சாரங்கள் செய்ய வேண்டும்

Read more

வன்னி அகதிகளை உடனடியாக அவர்களது சொந்த இடங்களில் மீளக் குடியேற்றும்படி பல்வேறு தரப்பினரும் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். ஆனால் இப்போதைக்கு  உடனடியாக  மீள் குடியேற்றம் சரிவராது. யார்தான் சொன்னாலும்  எந்தத் தரப்பினரின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவும்  அது...

Read more
Page 1004 of 1266 1 1,003 1,004 1,005 1,266