இலங்கைக் கடற்படையினரால் கடந்த வியாழக்கிழமை சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேரை உடனடியாக விடுவிக்குமாறு கோரி, சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு எதிரில் உண்ணாவிரதம் நடத்தப் போவதாக அகில இந்திய மீனவர் முன்னணியின் தலைவர் ஏ. மைக்கேல் அறிவித்துள்ளார்....
Read more







