தூத்துக்குடி இன்றும் போர்கோலமாகக் காட்சிதருகிறது என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. காவிரி மேட்டூர் அணைப்பகுதியை குத்தகைக்கு எடுத்துள்ள வேதாந்தா நிறுவனம் மின் உற்பத்தி நிறுவங்களை நடத்தி வருகிறது. இந்தியாவில் கர்னாடகா பஞ்சாப் போன்ற பலபகுதிகள் உட்பட ஆபிரிக்க...
Read more















