இந்தியா

indian news, இந்தியா

நெடுமுடி வேணுவுக்கு மம்முட்டியின் அஞ்சலிக் குறிப்பு!

நெடுமுடி வேணுவுக்கு எழுதப்பட்ட பலநூறு அஞ்சலிக் குறிப்புகளில் மம்முட்டியின் மனதிலிருந்து உதிர்க்கப்பட்டிருக்கும் வார்த்தைகள் இறகுபோல் வான்நோக்கி எழுகிறது. நேயம் தோய்ந்த உண்மையின் வார்த்தைகளில் நாலுவரி அஞ்சலிக் குறிப்பு கிடைப்பதுகூட ஒரு பாக்கியம்தான். 1981 ல் ’கோமரம்’என்கிற சினிமாவின் படப்பிடிப்பில்...

Read more
தமிழர்களின் தொல்லியல் அருங்காட்சியகத்திற்கு பூமிபூஜை எதற்கு?-தமுஎகச கண்டனம்

ஆதிச்சநல்லூர் புளியங்குளம் பகுதியில் ஒன்றிய அரசின் தொல்லியல்துறை கையகப்படுத்தியுள்ள தொல்லியல் அகழ்வாய்வுக் களத்தில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைப்பதற்கான தொடக்க நிகழ்வு 11.10.2021 அன்று நடத்தப்பட்டுள்ளது. தொல்லியல் ஆய்வாளரும் திருச்சி மண்டல தொல்லியல் கண்காணிப்பாளருமான அருள்ராஜ் என்பவரின் ஏற்பாட்டில் நடைபெற்ற...

Read more
இந்தியாவின் புதிய முதலாளிகள் ஹரிஷ் தாமோதரன்-ப.கு.ராஜன்

பெர்லின் சுவர் உடைக்கப்பட்டபோது அதைக் கொண்டாட அங்கு வந்த அமெரிக்க அதிபர் பில் கிளின்டன், ”நேற்று வரை சுவரின் ஒரு பக்கம் சோசலிசம்’ என்றார். (அங்கு சோசலிசக் கட்டுமானம் எந்த அளவிற்கு ஒழுங்காக முழுமையாக நடந்திருந்தது என்ற விவாதம்...

Read more
கைது செய்ய முடியாது-யோகி ஆதித்யநாத்!

உத்தர பிரதேச மாநிலம், லக்கிம்பூர் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின்போது பா.ஜ.க ஒன்றிய அமைச்சரின் மகன் கார் ஏற்றிய சம்பவத்தில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உட்பட 9 உயிரிழந்துள்ளனர். இந்தக் கொடூர சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும்...

Read more
காஷ்மீரில்  மேலும் மோசமடைந்த மக்கள் நிலை!

காஷ்மீர் மக்களுக்கு அமைதியைக் கொடுக்கிறோம் என்று  இந்தியாவோடு இணைக்கப்பட்ட பின்னர் வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை 370-வது பிரிவை திடீரென அமல்படுத்தியது பாஜக அரசு. உலகிலேயே அதிக பதட்டம் காணப்படும் பகுதியாகவும் காஷ்மீர் மாறியது. 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டது...

Read more
போதை பொருள் பிரச்சாரம் அரசை எதிர்ப்போரை பழிவாங்கத் திட்டமா?

கடந்த சில நாட்களாகவே இந்தியாவில் போதைப் பொருள் கடத்தல் செய்திகள் அதிகம். நடிகர் ஷாருக்கான் மகன் ஆரியன்கான் சொகுசுக் கப்பலில்  போதை பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார். சில வாரங்களுக்கு முன்னர் குஜராத் மாநிலம் முந்த்ரா துறைமுகத்தில் 3...

Read more
அரியானாவில் பேரணி மீது மீண்டும் பாஜகவினர் கார் தாக்குதல் ஒருவர் காயம்!

அரியானா மாநிலத்தில் விவசாயிகள் ஊர்வலத்தில் பாஜக எம்.பி ஒருவரின் கார் மோதியதில் ஒருவர் காயமடைந்து உயிருக்கு போராடுகிறார். நான்கு நாட்களுக்கு முன்னர் உத்தரபிரதேசமாநிலத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீது மத்திய இணைய அமைச்சர் அஜய் மிஷ்ராவின்...

Read more
விவசாயிகள் கொலை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை!

உத்தரபிரதேச மாநிலத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீது பாஜகவினர் வாகனங்களை ஏற்றி கொலை செய்த விவகாரத்தில் ஒருவர் கூட இதுவரை கைது செய்யப்படாதது அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது. பாஜகவினர் மீது கார் மோதி விட்டு நிற்காமல் வேகமாகச்...

Read more
Page 13 of 35 1 12 13 14 35