உத்தரபிரதேச மாநிலத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீது வாகனத்தை ஏற்றி படுகொலை செய்த விவகாரத்தைக் கண்டித்து அக்டோபர் 11-ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலத்தில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்ப்ட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்...
Read more















