கல்லூரியில் சேருவதற்கும் போலி மதிப்பெண் சான்று அளித்த மோசடியில், உ.பி. பாஜக எம்எல்ஏ கப்பு திவாரிக்கு, நீதி மன்றம் ஐந்தாண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியா மாவட்டத்திற்கு உட்பட்ட கோசைங்காஜ் தொகுதி எம்எல்ஏ-வாக இருப்பவர்...
Read more















