இந்தியா

indian news, இந்தியா

மதவாத சக்திகளுக்கு ஒரு போதும் அடிபணியமாட்டேன் – லாலுவின் முதல் கூட்டம்!

மாட்டுத்தீவன வழக்கில் சிறை சென்ற லாலுபிரசாத் யாதவ் பல ஆண்டுகால சிறைவாழ்க்கைக்குப் பின்னர் விடுதலை ஆனார். அரசியலில் மாணவர் தலைவராக உருவானது முதல் இன்று வரை எப்போதும் மதவாத எதிர்ப்பாளராக  இருந்து வரும் லாலு பிரசாத் யாதவ் எப்போதும்...

Read more
ஷாருக்கான் மகனுக்கு பிணை!

போதைப் பொருள் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஷாருக்கான் மகனுக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.அக்டோபர் 2-ஆம் தேதி சனிக்கிழமை இரவு மும்பை கடலோரம் நின்ற சொகுசுக் கப்பல் ஒன்றில் போதை பார்ட்டி நடப்பதாக கிடைத்த தகவலையடுத்து போதை...

Read more
ஸ்பெக்டரம் வழக்கின் அடிப்படையே தகர்ந்தது நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட வினோத் ராய்!

2 ஜி அலைக்கற்றை விவகாரத்தில் தவறான தகவல்களை வெளியிட்டமைக்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியிருக்கிறார் முன்னாள் சி.ஏ.ஜி  தலைவர்  வினோத் ராய்.2- ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக வினோத் ராய் அறிக்கை தெரிவித்ததையடுத்து மத்திய அமைச்சரும் திமுக...

Read more
மோடியின் பலத்தை அறியாமல் அவரை வீழ்த்துவது கடினம்- பிரசாந்த் கிஷோர்!

இந்தியாவில் முக்கியமான பல மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த மாநில தேர்தல்கள் மத்தியில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருமா என்பது கேள்விக்குறிதான் கோவாமாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் போட்டியிடுகிறது. அக்கட்சிக்காக பிரசாந்த்...

Read more
பெகாசஸ் உச்சநீதிமன்றம் அரசுக்கு கண்டனம்!

இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரம் நாட்டில் பெரும் புயலைக் கிளம்பியது. இதுகுறித்து ஒன்றிய அரசிடம் நாடாளுமன்ற கூட்டத்தொடரில்...

Read more
ஜெ மரணம்- ஆறுமுகச்சாமி ஆணையம் மீது நம்பிக்கை இல்லை:-அப்பல்லோ

2016-ஆம் ஆண்டு உடல் நலம்குன்றிய ஜெயலலிதா 70 நாள் சிகிச்சைப்பின்னர் இறந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அதிமுக தலைவர்களுள் ஒருவரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் சர்ச்சையைக் கிளப்பினர். தர்மயுத்தம் நடத்தினார். சசிகலாதான் ஜெயலலிதாவை விஷம் வைத்துக் கொன்றார்...

Read more
முஸ்லீம் பெண்ணை காதலித்த இந்து இளைஞர் ஆணவக்கொலை!

உலகிலேயே இந்தியாவில் தான் திருமணம் காதல் உள்ளிட்ட காரணங்களுக்காக நடைபெறும் கொலைகள் அதிகம்.அதுவும் சாதி உள்ளிட்ட காரணங்களுக்காக நடத்தப்படும் கொலைகளே அதிகம்.இந்து-முஸ்லீம் விரோதம் புரையோடிப் போயுள்ள இந்தியாவில் மதம் சார்ந்த கொலைகளும் அவ்வப்போது நடந்து வருபவைதான். கர்நாடக மாநிலம்...

Read more
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்காதீர்கள் என்ற அமீர்கானுக்கு பாஜக ஆர்.எஸ்.எஸ்  எதிர்ப்பு!

நடிகர் ஷாருகான் மகன் போதை பொருள் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நிலையில் கைதாகியுள்ள ஆர்யன் கானை கைது செய்து  போதை ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைத்த பாஜக பிரமுகர்கள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகள் தொடர்பாக அரசு இதுவரை பதில்...

Read more
Page 11 of 35 1 10 11 12 35