இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் பல மாநிலங்களில் திவீரமடைந்து வருகிறது. டெல்லியை ஒட்டிய பகுதிகளில் விவசாயிகள் போராட்டத்தையொட்டி போலீசாரும் ராணுவமும் அமைத்திருந்த தடுப்புகளை விலக்கி விட்டாலும் பல மாநிலங்களில் இந்த போராட்டம் வன்முறையாக மாறி இருக்கிறது. காரணம் இந்த போராட்டங்களில்...
Read more















