பழம் பெருமை பேசுவதையே அவர்கள் தமது வியாபாரத் தந்திரமாகக் கொள்வர். தமிழ்த் தலிபான்களிடமும் இதனைக் காணலாம். அதிகார வர்க்கம் தலிபான்களைத் தேவையான போது பயன்படுத்திவிட்டு அழித்துவிடும். புலம்பெயர் தமிழ்த் தலிபான்களின் வாழ்வுக்காலம் இன்னும் சில வருடங்களே
Read more















