அரசியல்

பிரித்தானிய அரசின் கறைபடிந்த சதி – சாட்சிகளான அதிர்ச்சித் தகவல்கள்: நிவேதா

குழந்தைகளை அனாதைகள் என அரசு அறிவித்தது. தேவாலயங்களுடன் இணைந்த சீர்திருத்தப் பள்ளிகளுக்கு அவர்களைப் பலவந்தமாக அனுப்பி வைத்தது. சிலர் அமெரிக்க, பிரித்தானியப் பணக்காரர்களால் தத்தெடுக்கப்பட்டனர்...யுத்தத்தில் ஐம்பதயிரம் பேர் கொல்லப்பட்டனர். ஐந்து லட்சம் மக்கள் இடம்பெயர்ந்தனர்...

Read more
“உயிர் வாழும் பிரபாகரன்” : S.G.ராகவன் (கனடா)

2009 இல் புலிகள் அழிக்கப்பட்ட பின்னர், வெளிநாடுகளில் இருக்கும் புலிகளை அங்குள்ள புலம் பெயர் தமிழர்களை அழிக்கும் அல்லது கட்டுப் படுத்தும் புதிய திட்டத்தோடு பிரான்ஸ் இல் இருந்து புலிகளின் பிரமுகராக வலம் வருகிறார் குட்டி. இம்முறை பிரான்ஸ்...

Read more
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலின் முன் பேரினவாதம் தொடர்பாக: சபா நாவலன்

இந்திய-சீன மற்றும் மேற்கின் ஆசியோடு தமிழ்ப் பேசும் மக்களின் அடையாளம் அவசர அவசமாக அழித்துத் துடைக்கப்படுகின்றது. வன்னிப் படுகொலையின் தடயங்களை இன்னும் முற்றாக அழித்து முடிக்காத இலங்கை சோவனிச அரசதிகாரம் சிறுபான்மைத் தேசிய இனங்களின் அடையாளத்தை அழிக்க ஆரம்பித்துவிட்டது.

Read more
மாவீரர் தினம் – என்ன செய்யவேண்டும்? : தர்சிகன்

2012 ஆம் ஆண்டில் இலங்கை அரசின் உளவாளி கே.பி ஐ லண்டனிலிருந்து சென்று சந்தித்த குழுவிலிருந்த சிவாகரன் என்ற நபர் குறித்து இனியொரு இணையத்தில் வெளியிடப்பட்டிருந்தது.. 2013 ஆம் ஆண்டு மாவீரர் தின ஏற்பாடாளர்களில் ஒருவராக சிவாகரன் செயற்பட்டார்....

Read more
பகிரங்க கடிதம்  –  புதிய பண்பாட்டுத்தளம் எதற்கு ?:  அசோக் யோகன்

கிழக்குப் பிரிவினை வாதத்தைக் கருணாவுடனும், பிள்ளையானுடனும் இணைந்து தலைமைதாங்கிய ஞானம் என்ற எம்.ஆர்.ஸ்டாலின், சிறீ ரெலோ என்ற ஆயுதக் குழுவின் புலம்பெயர் பிரதிநிதி கீரன், பிரான்சை மையமாகக் கொண்ட சாதிவாதிகள், இவர்களை ஒருங்கிணைக்கும் சோபாசக்தி, ராகவன், நிர்மலா போன்றவர்கள்...

Read more
காணமல் போன புலிகளின் பணம் – எனது சாட்சி : சி.தியாகராஜா(TRO இன் முன்னை நாள் நெதர்லாந்துக் கிளை பொறுப்பாளர்)

போராட்டம் என்ற பெயரில் அபகரிக்கப்பட்ட மில்லியன் கணக்கான பணம் மக்களுக்குப் போய்ச் சேர வேண்டும். இல்லையேல் உரியவர்களிடம் மீள ஒப்படைக்கப்பட வேண்டும்.

Read more
காஷ்மீரில் மோடி ஆசியுடன் ராணுவத்தின் கொலையாட்சி : சம்புகன்

முஸ்லிம்களை இந்து மதவெறியர்கள் கொல்ல முடியாத இடங்களில் போலீஸும், ராணுவமும் அவர்களின் நோக்கத்தை செயல்படுத்திக் கொண்டு வருகிறார்கள்.

Read more
நீ தற்கொலை செய்துகொளாவிட்டால் கொலை செய்வோம் -உலகை உலுக்கிய உண்மை:செங்கோடன்

முதன்முதலாக இந்த வாரம் வெளியான அந்த கடிதத்தின் இறுதி பந்தியில் 'நீ இறுதியாக செய்ய ஒரேயொரு விசயம் மட்டும்தான் உள்ளது; அது என்னவென்று உனக்கும் தெரியும்'...

Read more
Page 46 of 194 1 45 46 47 194