அரசியல்

சிங்கள தேசத்தின் ஜனாதிபதித் தேர்தலும்! தமிழ்பேசும் மக்களும்!! ஒட்டகத்துக்கு …அலையும் கூட்டமைப்பும்!!!:எஸ்.ஜி.ராகவன்

எனவே , இந்த தேர்தல் குறித்து, இத் தேர்தலில் தமிழ் மக்களின் மூலோபாயங்கள் நிறைந்த பொது நிலைப்பாடு குறித்தும் இன்னும் பலரது கருத்துக்கள், கட்டுரைகள், ஆய்வுகள், வரவேண்டும். அவை துல்லியமான முறையில் தமிழ் பேசும் மக்களை சென்றடைய வேண்டும்.

Read more
இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவது யார்? : சபா நாவலன்

பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட பொது உறவு நிறுவனமான பெல் பொட்டிங்டரைக் கையாள்வதற்காக ராஜிதவே மகிந்தவால் நியமிக்கப்பட்டிருந்தார். இதனால் மேற்கு ஏகாதிபத்தியங்களுடன் நெருங்கிய உறவைப் பேணிய ராஜித எதிரணியின் முக்கிய உறுப்பினரானார்.

Read more
யேசுவுக்கு முன் பிறந்தது நத்தார் எனும் ஒளித்திருநாள் (சூரியசங்கிராந்தி) : நோர்வே நக்கீரா

முக்கியமாக வடதுருவத்து நோர்வே போன்ற ஸ்கன்டிநேவிய நாடுகளில் யேசுவின் பிறப்பிற்கு முன்னரே மார்கழி 22முதல் 25வரையான நாட்கள் விமர்சையாக முக்கிய நாட்களாகக் கொண்டாடப்பட்டு வந்தன.

Read more
இந்திய நடிகர்களுடன் இணைந்து  இலங்கை மக்களை நிர்வாணிகளாக்கும்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!: எம்.ரிஷான் ஷெரீப்

இந்திய நடிகைகளுடன் நெருக்கமாக இருந்து புகைப்படமெடுத்துக் கொள்ளும் மூத்த மகனும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ அப் படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிடுகிறார். அதற்குப் போட்டியாக, மஹிந்தவின் ஏனைய புதல்வர்களும், நாட்டின் அழகிய சுற்றுலாப் பிரதேசங்களுக்கு தமது...

Read more
கல்லோயாவிலிருந்து வெலிவேரிய ஈறாக சுன்னாகம் வரை

150 குடும்பங்களைக் குடியேற்றும் நோக்கோடு, ஏறத்தாள நாற்பதாயிரம் ஏக்கர் நிலத்திற்கு நீர்ப்பாசனம் வழங்கும் வகையில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. தமிழர்கள், முஸ்லீம் தமிழர்கள், வேடர்கள், சிங்களவர் போன்ற இனக் கூறுகளைக் கொண்ட

Read more
ரஜினிகாந்தின் திருட்டுக் காட்சிகளில் மூழ்கிப் போகும் ஈழம் : எம்.ரிஷான் ஷெரீப்

இயக்குனர் William Wyler இயக்கத்தில் Audrey Hepburn, Peter O'Toole ஆகியோரின் நடிப்பில் 1966 ஆம் ஆண்டு வெளிவந்த 'How to Steal a Million' எனும் பிற தேசத்து ஆங்கில மொழித் திரைப்படத்தின் காட்சியை உருவி, நாயகனையும்,...

Read more
நோபல்பரிசு 2014 குழந்தைகளின் உரிமைக்காகவா? : நோர்வே நக்கீரா

உலகவல்லரசுகளுக்கே அதியுயர் தொழில்நுட்பம்கொண்ட பேரழிpவாயுதங்களைத்தயாரித்து வினையோகிக்கும் நோர்வே இந்த அமைதிக்கான நோபல்பரிசைக் கொடுப்பதற்குத் தகுதி உடையாதா? ஆயுதம் என்றுமே அமைதியைக் காத்ததில்லை. ஆயுதம் என்பதே பலாற்காரத்தின் குறியீடு. இதை வினையோகிக்கும் நோர்வே தன்படையையும் படைக்கலன்களையும் மத்திய கிழக்கிலும் ஆப்கானிஸ்தான்...

Read more
நெல்சன் மண்டேலா தூக்கிலிடப்பட்டார் : சபா நாவலன்

இதுவரை மண்டேலா கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இருந்தார் என்பதையே மறுத்துவந்த ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் அவரது மரணத்தின் பின்னர் மண்டேலா கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினராகவிருந்தார் என்று அறிக்கைவிடுத்திருக்கிறது.

Read more
Page 45 of 194 1 44 45 46 194