அரசியல்

சிங்கப்பூர் சர்வாதிகாரி லீ குவான் யூ மரணித்தைத் தொடர்ந்து…: நிவேதா நேசன்

இலங்கையில் கடந்த பத்து வருடங்கள் ஆட்சி நடத்திய ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சிக்கு ஈடான ஒரு ஆட்சி முறைமையே லீ குவானின் ஆட்சி காலத்தில் நிலவியது. அதிலும் முதல் பத்தாண்டுகளில் அழிந்து போனவர்கள் பலர்.

Read more
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் எதிர்காலம் : தோழர் தம்பையாவுடன் நேர்காணல்

மாதச் சம்பளத்தை உறுதி செய்து பெருந்தோட்டத் தொழிலாளர்களையும் தொழிற் துறையையும் பாதுகாக்க முடியும். கூட்டு ஒப்பந்தம் பேரப்பேச்சு என்பது தொழிலாளர்களுக்காக தொழிற்சங்கங்கள் நடத்தும் போராட்டமாகும்.

Read more
மலையக தோட்ட தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் பெற்றுக் கொடுக்க முன்வராத தொழிற்சங்கங்கள் எதை சாதிக்க போகின்றார்கள்:சை.கிங்ஸிலி கோமஸ்

இவ்வாறான தந்திர காட்டிக் கொடுக்கும் செயற்பாடுகளை தடுக்க வேண்டியது தொழிலாளர்களினதும், மலையக சிவில் அமைப்புக்களினதும,; புத்தி ஜீவிகளினதும், தொழிலாளர் நலன் விரும்பும் அமைப்புக்களினதும் பொறுப்பாகும்.

Read more

இந்த அயோக்கியத்தனத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க இருப்பதாக மாட்டிறைச்சி வணிகர் சங்கத்தை சேர்ந்த ஆரிஃப் சவுத்திரி தெரிவித்திருக்கிறார். ஆனால் மோடி அரசின் உத்தரவுகளை தீர்ப்புகளாக நிறைவேற்றிக் கொண்டிருக்கும் நீதிமன்றங்கள் மூலம் நீதி கிடைப்பது அரிது.

Read more
பிரபாகரனின் மரணித்தது எப்படி? ஐ.நா விசாரணை தொடருமா?:கலம் மக்ரே உடன் இனியொரு நேர்காணல்

போர்க்குற்ற ஆதாரங்கள் கிடைக்கும் ஒவ்வொரு தடவையும் அவை எங்கிருந்து வருகின்றன என்பது குறித்து என்ற தகவல்களுக்கு அப்பால் அவற்றின் உண்மைத் தன்மையை ஆராய்வதே தமது அணுகுமுறையாக இருந்தது

Read more
இஸ்ரேல்காரன் மாதிரி நாங்களும் விசயகாரங்களா…

யூதர்கள் மாதிரி இருக்க வேணும் என்டு சொல்லி, சண்டையை சாட்டி காசைச் கறந்து பெரும் கோடீஸ்வரராய் போட்டாங்கள் நம்மவர் பலர். ஆனால், இன்னும் செத்துப் போனதுகள் போக மிச்சம் எல்லாம் ஊரிலும் உலகத்திலும் அநாதையும், அகதியுமாய் திரியிதுகள்.

Read more
ஒளங் சன் சூ கீ யின் எழுத்துக்கள் ஒரு பகிர்வு மகளிர் தின சிறப்புக் கட்டுரை : சை கிங்ஸிலி கோமேஸ்

அந்த சுதந்திரம் மட்டும் இல்லாவிட்டால் அறியாமையை அகற்றுவது சாத்தியமில்லை. அச்சத்திற்கும், ஊழலுக்கும் இடையில் இப்படியானதொரு நெருங்கிய சம்பந்தம் இருந்தால் எங்கெல்லாம் மக்கள் மத்தியில் அச்சம் ஆதிக்கம் செலுத்துகின்றதோ?

Read more
உலகமகளிர் தினம் 2015 : நோர்வே நக்கீரா

சமவுரிமை, பெண்விடுதலை என்பன புலத்தில் பலரால் குருட்டுக் கண்களாலேயே பார்க்கப் படுகிறது. இது இலவசமாகக் கிடைத்ததன் காரணமாகவே என்னவோ துர்பிர யோகமும் செய்யப்படுகிறது.

Read more
Page 41 of 194 1 40 41 42 194