அரசியல்

கஜேந்திரனின் பொறுப்பு எரிப்பது, புடுங்கிற பொறுப்பு புலம்பெயர் நாடுகளில்:ஈழமாறன்

இப்படிச் சொல்கிறார். " செல்வநாயகம், கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறினார். ஆனால் நான் சொல்கிறேன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியை வெற்றி பெற வைத்தீர்களானால், தமிழர்களை கடவுளாலும் காப்பாத்த முடியாது

Read more
குரு உச்சத்திலயாம் பாத்துப் போடுங்கோ புள்ளடியை : ஈழ மாறன்

பிறகு அமரிக்ன் உதவி செய்திட்டான். இந்தியன் இறங்கி அடிச்சுப் போட்டான். எண்டு ஒப்பாரி வைக்க கஜேந்திரன் நாட்டில இருக்காது. 40'000 சவப்பெட்டி தயார் பண்ணுங்கோ எண்டு சொன்னவர் படகில ஏறி பறந்திடுவார். வெளிநாட்டுக் குஞ்சுகளுக்கு வியாபாரம் சூடு பிடிக்கும்....

Read more
சீலன் கதிர்காமர் பற்றி குறிப்புக்களும் ; இதற்கப்பால் எழுத விருப்பப்படாத சில குறிப்புக்களும் : அசோக்.

இவ் அமைப்பானது, சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து பெருமளவு பணத்தை பெறுவதாகவும், இவ் அமைப்புக்கு பின்னால் லண்டனில் வாழும் நிர்மலா போன்றவர்கள் இயங்குவதாகவும் நாம் அறிந்தோம். இதன் பின்னான காலங்களில் அகிலன் கதிர்காமர் உடனான உறவுகளையும் செயல்பாடுகளையும் நான் துண்டித்து...

Read more
வல்லூறுகள் எச்சரிக்கை!… ஏன் தேர்தலைப் புறக்கணிப்பது அவசியம்?

இலங்கைப் பாராளுமன்றத்திற்குச் சென்று மாற்றத்தை ஏற்படுத்துவோம் என மக்களை மந்தைகளாக்கும் குழுக்களின் முகங்களில் அறைந்து மக்கள் தங்களை இனியும் ஏமாற்ற முடியாது என்ற செய்தி இன்று சொல்லப்பட வேண்டும்...கடந்தகால அழிவின் கோரத்தைச் சுமந்துகொண்டு மக்கள் மத்தியில் வாக்குக் கேட்கும்...

Read more
தீராத வினைகளைத் தீர்க்கும் நீதிமன்றங்கள் (!?): இராமியா

இரத்தக் கண்ணீர் படத்தில் எம்.ஆர்.இராதா கூறியது போல் நமது மக்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டதாகச் சொல்லலாம் என்று தோன்றுகிறது. ஆனால் நமது சமூகத்தின் மீது கவிந்துள்ள இருளின் அடர்த்தியை நோக்குகையில், மதுரை வழக்கறிஞர்களின் ஞானோதயம் உறை ஊற்றக் கூட...

Read more
ராஜபக்சவே மீண்டும் ஆட்சியமைப்பார் : ச.சிறீகாந்தன்

மகிந்த ராஜபக்ச குறிவைத்த சிறுபான்மைக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. இக் கட்சி ராஜபக்க்ச குழுவிற்கு எதிராக யூ.என்.பி உடன் சேர்ந்து செல்லும் சந்தர்ப்பங்கள் காணபடுவதால், சனாதிபதித் தேர்தல் முடிந்த காலப்பகுதியிலிருந்தே கூட்டமைப்பின் மீது குறியாகவே ராஜபக்ச இருந்துவந்தார்....

Read more
யாகூப் மேமன் கொலை – இந்து மனசாட்சிக்கு இன்னொரு பலி !: மருதையன்

முஸ்லிம்களைக் கொன்றதற்காக ஒரு இந்து வெறியனோ, தலித்துகளைக் கொன்றதற்காக ஒரு சாதி வெறியனோ இதுவரை இந்த நாட்டில் தூக்கிலிடப்பட்டதில்லை. 29-ம்தேதியன்று யாகூபின் மனுவை நிராகரித்த உச்சநீதிமன்ற நீதிபதி தவே, தனது முடிவுக்கு வலுச்சேர்க்க, மனு சாத்திரத்திலிருந்து ஒரு சுலோகத்தைச்...

Read more
கலாமின் மரணம் யாருக்கான பேரிழப்பு? : செ.கார்கி

அப்துல் கலாம் ஏழையாகப் பிறந்தார். இந்திய ஆளும்வர்க்கத்தின் கனவுத் திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்து அவர்களின் செல்லப்பிள்ளையாக வாழ்ந்தார். அதற்காக குடியரசுத் தலைவர் பதவியை பரிசாகப் பெற்றார். அப்பட்டமான முதலாளித்துவ நச்சுக் கருத்துக்களை இளைஞர்கள் மத்தியிலே விதைக்க முயற்சித்தார். கலாமிடம்...

Read more
Page 35 of 194 1 34 35 36 194