மீளவும் அரசாங்கள் இராணுவ முகாமும் அமைத்து பாதுகாப்புடன் குடியேற்றம் செய்து அதனை பதவியா மணலாறு ஆகியவற்றுடன் இணைத்ததோடல்லாமல் அப்பிரதேசத்தை அனுராதபுர மாவட்டத்துடன் இணைத்துக் கொண்டது. எமது அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் யாவுமே அர்த்தமற்றதாகிப் போய்விட்டது. வவுனியா வடக்கின் நெடுங்கேணிப்...
Read more















