மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டத்தினால் மக்களும் சிறு முதலாளிகளும் பயன் அடைவார்கள். மிகு வேகத் தொடர் வண்டித் திட்டத்தினால் பெரு முதலாளிகள் இலாபம் அடைவார்கள். ஒரு முதலாளித்துவ அரசு மக்களின் நன்மைகளை விட முதலாளிகளின் இலாபத்திற்குத் தான் முன்னுரிமை...
Read more















