அரசியல்

உள்நாட்டில் கொன்ற, முடமாக்கப்பட்ட மக்களின் படங்களை நம்மிடமே காட்டி நமக்கு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தும் தந்திர அரசியலை இலங்கை செய்கிறது.

Read more

பெரும் தேசியவாதமும் தமிழ் மக்களுக்கு விரோதமான அரசியல் பொருளாதார நடவடிக்கைகளையும் உரிமை மீறல்களையும் இனவொடுக்குமுறைகளையும் மேற்கொண்ட போது இனவாதம் பிரதான முரண்பாடாக உருவெடுத்தது.

Read more

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த சில முக்கியத் தலைவர்கள், வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்பட யாருமே இந்த புதிய சூழ்நிலையை புரிந்து கொள்ளவில்லை.

Read more

விடுதலையின் பேராலும் ஈழத் தமிழ் மக்களின் நலனினதும் புனர்வாழ்வினதும் பேர்களாலும் திரட்டப்பட்ட பணத்திற்கான கணக்கையும் அதில் இந்த இடைக்கால அரசாங்கத்திடம் உள்ள பகுதியையும் பற்றிக் கேட்க வேண்டும்.

Read more

வன்னியில் அழித்ததைப் போல தங்களின் வசிப்பிடத்தை விட்டு பெயர்த்தெடுக்கப்பட்டு முகாம்களுக்குள் வீசப்பட்டதைப் போல மத்திய இந்தியாவின் பழங்குடி மக்களும் வீசப்பட்டு விடுவார்கள் ..

Read more

பிரபாகரன் குழுவைச் சார்ந்தவர்களும் எம்மைச் சார்ந்தவர்களுமாக 27 போராளிகள் அங்கு கூடியிருந்தனர். இந்த வாக்கெடுப்பு ஒரு இரகசிய வாக்கெடுபாகவே நடைபெறுகிறது.

Read more
Page 148 of 194 1 147 148 149 194