அன்று அதிகாரப் பதவிகளில் அமர்ந்து இருந்தவர்களில் மிக மிகப் பெரும்பாலோர் பார்ப்பனர்களே. அவாள் எல்லாம் இணைந்து ஒரு திட்டத்தை "வரைந்து" முதல் அமைச்சரிடம் சமர்ப்பித்தார்கள். அவாள் "வரைந்து" இருந்த திட்டப்படி, கல்விக்காகச் செலவிடப்பட வேண்டிய தொகை நிச்சயமாக நடைமுறைப்படுத்த...
Read more















