காங்கிரஸ் கட்சியின் துணை தலைவராக, நேற்று முறைப்படி பதவியேற்ற ராகுல், "" எதிர்மறை அரசியல் நடத்துவதில் எனக்கு விருப்பமில்லை. நாட்டின் முன்னேற்றத்துக்காக பாடுபடுவேன்,'' என்றார். ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில், சமீபத்தில் நடந்த காங்., கமிட்டி கூட்டத்தில், "கட்சியின் துணைத்...
Read more







