தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு காவிரியில் 2.44 டிஎம்சி தண்ணீர் திறந்து விட உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், நேற்று முன்தினத்தில் இருந்து கர்நாடக அரசு தண்ணீர் திறந்து வருகிறது....
Read more







