மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள தனேரா பகுதியில் வைத்து மாவோயிஸ்ட் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த மகாராஷ்டிர போலீசின் சி-60 சிறப்புப் படையினர் சுற்றி வளைத்து நடத்திய தாக்குதலில் 26 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக மகாராஷ்டிர போலீசார் அறிவித்தனர். கொல்லப்பட்டவர்களுள்...
Read more















