மக்களின் காணிகளை அரசாங்கம் ரி 56 ரக துப்பாக்கியைக் காண்பித்துக் கொள்ளையிட்டது
சுதந்திரமாக வாழ்ந்துவந்த பானம மக்களை துப்பாக்கியால் நிர்க்கதிக்குள்ளாக்கி தற்போதைய அரசாங்கம் அந்த மக்களின் காணிகளைக் கொள்ளையிட்டுள்ளதாக ஊவா வெல்லஸ்ஸ தெதிசாவே பிரதான சங்கநாயக்கர் சந்திர ரத்தன தேரர்...








